Your comments

Monday, September 19, 2011

ஃபனா ஆகிவிட்டவர் - அறிவிப்பு ஜனாப் சிராஜுதீன்




அல்லாஹ்வோடுஃபனா ஆகிவிட்ட ஞானிகளில்
எங்கள் பீரப்பா.. அவ்லியாவும்  (?!)  ஒருவர் 
ஞானஅறிவிப்பு.By...ஜனாப் சிராஜுதீன்-தக்கலை
அபீமுஅ  நிர்வாகத்தின்தற்போதைய செயலாளர்

4 comments:

Anonymous said...

Assalaamu alaikum,

Since, Mr.Sirajudheen ( Secretary of APMA Jamath ) knows very clearly about Peerapp's FANA stage, He must have a list of all Awliyas also. Therefore, all other jamaath administrative brothers are requested to contact him immediately to verify their Awliyas are in the list of Fana stage (or) Not

Anonymous said...

பீரப்பா அல்லாஹ்விடம் ஒன்றிணைந்து விட்டார் என தக்கலை செக்ரடரி சொல்கிறார். பீரப்பா உண்மையிலேயே இந்த பாடலகளை எழுதி இருக்க மாட்டார் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. அவர் எழுதியது தான் இது என்று பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய தோற்றமாக கூட இருக்கலாம்.பீரப்பாவின் புகழை குறைக்க, அவர் பின்னால் நடந்த மிக பெரிய சூழ்ச்சி. பீரப்பா உண்மையிலேயே ஒரு நல்ல அடியாராக இருக்கும் பட்சத்தில், தான் எப்படி இப்படி பட்ட பாடலகளை எழுதி தன் புகழை குறைப்பார்???

அன்பு
தக்கலையான்

mohdsubuhan said...

Assalamu Alaikkum dear Muslim Brothers and sisters,

The un-islamic cultural beliefs leading to very drastic situation like this! Subhanallah! May Allah save us all from such un-islamic soofi thoughts!This really explains the importance of immediate replacemnt by a well-learned "A'alim" for the Jamath. The people belong to the Jamath shall think seriously about this. Its their right to have a good A'alim, instead of a preacher who only spreads hatred against anti-soofi (anti-dhargah) personnel. Once, the Jamath has a A'alim who guides the people ONLY the right path, such speaches by Jamath members would automatically cease. WOULD THE PEOPLE DO THAT? MUST DO, INSHA ALLAH. Lets hope for the best sooner or later!
May Allah SWT guide us ALL in the right path...

Wassalam

Mohamed Subuhan Sultan
KSA
Mob:+966 54 462 5733

Anonymous said...

அல்லாஹுவுடன் இரண்டறக்கலப்பது என்று கூறுவது எவ்வளவு பெரிய ஷிர்க் என்று தெரியாத ஒருவர் ஒரு ஜமாத்தின் செக்ரட்டரி யாக இருந்தால் அந்த ஜமாத்தின் நிலை என்ன? சிராஜுதீன் அய்யா
அவர்களே, முதலில் சூரத்துல் இக்லாஸ் ன் அர்த்தத்தை மதரசாவில் போய் படித்துவிட்டு பிறகு டிவி யில்
பேட்டி கொடுக்கலாம்.

தக்கலை நண்பன்